கனராவங்கியில் நிரப்பப்பட உள்ள Manager-Security in Middle Management Grade Scale-II பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager-Security in Middle Management Grade Scale-II
காலியிடங்கள்: 31
சம்பளம்: 31705 - 45950
வயது வரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டத்துடன் Army/Navy /Air Force/Police Officer ஆக 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.708. SC/ST/PWBD பிரிவினர்களுக்கு ரூ.118 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.canarabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2018
No comments:
Post a Comment