சென்னை Integral Coach Factory –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Executive Assistant/Digital Office Assistant
காலியிடங்கள்: 6
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்..
கல்வித்தகுதி: +2 முடித்து நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 21,700
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.icf.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “Application for Executive Asst/Digital Office Asst” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ASSISTANT PERSONNEL OFFICER / RECRUITMENT,
INTEGRAL COACH FACTORY,
CHENNAI - 600 038.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 1.12.2018
கூடுதல் விபரங்களுக்கு http://www.icf.indianrailways.gov.in/ticker/1540899406745notification_exec_asst.pdf
No comments:
Post a Comment