Monday, 3 September 2018

National Institute of Nutrition-ல் பணி

ஹைதராபாத்தில் உள்ள National Institute of Nutrition-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Nutrition/Life Sciences/Bio–Chemistry பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் jprambabu@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் CV ஐ அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.09.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.ninindia.org/New_Doc_2018_08_27_10_42_52_2.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...