Monday, 3 September 2018

மத்திய அரசு துறையில் "Drug inspector"பணி

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள Drug Inspector பணிக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Drug Inspector (Medical Devices)

காலியிடங்கள்: 17

கல்வித்தகுதி: Bio medical Engineering or Chemical Engineering or Bio Technology or Mechanical or Electrical Engineering or Electronics or Instrumentation Engineering or Polymer Engineering பிரிவில் M.E./M.Tech  அல்லது B.E./B.Tech பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.09.2018

கூடுதல் தகவல்களுக்கு https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...