Friday, 8 June 2018

City union Bank Job

சிட்டி யூனியன் வங்கியில் 2017-2018 ஆண்டிற்கான பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பயிற்றுநர்

தகுதி: முதுநிலை பட்டப்படிப்புடன் CAIIB தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 63க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.cityunionbank.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager,
HR &BD, City Union Bank Ltd.,
Administrative Office, 24-B, Gandhi Nagar,
Kumbakonam- 612 001,Tamil Nadu.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2018

கூடுதல் தகவல்களுக்கு https://www.cityunionbank.com/downloads/Faculty recruitment pdf .pdf


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...