நண்பர்களே,
தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக பலியான நம் தமிழ் மக்களின் உயிருக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நண்பர்களே தேசிய மனித உரிமை ஆணையம் ஆன்லைனில் புகார் தெரிவிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.அதை நம் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் மேலும் நம்முடைய புகாரை தைரியமாக தெரிவிப்போம்.
"நம் நண்பர்களின் உயிரை இழந்துவிட்டோம் ஆனால்
ஒரு போதும் நம் உரிமையை இழக்க கூடாது"
நம்முடைய புகாரை பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்து .. தெரிவியுங்கள் 🙏🙏
No comments:
Post a Comment