Wednesday, 11 April 2018

தூத்துக்குடியில் உள்ள “V.O.Chidambaranar Port Trust” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள்

தூத்துக்குடியில் உள்ள “V.O.Chidambaranar Port Trust” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Assistant Secretary

காலியிடம்: 1

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.4.2018.

பணி: Senior Assistant Secretary

காலியிடம்: 1

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vocport.gov.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary,

V.O.Chidambaranar Port Trust,

Administrative Office,

Bharathi Nagar,

Tuticorin - 628 004.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.4.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx

பணி: Assistant Traffic Manager Grade I

காலியிடம்: 1

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vocport.gov.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary (ST),

V.O.Chidambaranar Port Trust,

Administrative Office,

Bharathi Nagar,

Tuticorin – 628 004

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 16.4.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...