Rajiv Gandhi National Institute of Youth Development –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Section Officer (Accounts)
காலியிடம்: 1
சம்பளம்: Rs.44900‐Rs.142400
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://rgniyd.gov.in/என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar,
Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD),
Chennai to Bangalore Highway,
Sriperumbudur – 602 105,
Tamil Nadu
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.4.2018
மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://rgniyd.gov.in/sites/default/files/pdfs/
No comments:
Post a Comment