Sunday, 17 December 2017

மும்பை துறைமுகத்தில் Typist-cum-Computer Clerk பணி

மும்பை துறைமுக கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Typist-cum-Computer Clerk

காலியிடங்கள்: 20

சம்பளம்: 16,300 – 38,200

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். காலியிடம்:       

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைப்படி தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்கள்: Mumbai, Greater Mumbai, Navi Mumbai, Thane.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு ஜனவரி 2018-ல் நடைபெறும்.

எழுத்துத்தேர்விற்கு Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Language போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST/PWD  பிரிவினர்களுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.mumbaiport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2017

கூடுதல் விபரங்களுக்கு www.mumbaiport.gov.in

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...