Wednesday, 13 December 2017

“Projects & Development India Limited” –ல் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உத்திர பிரதேசத்தில் உள்ள “Projects & Development India Limited” –ல் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt.No.: HR/71/1706

பயிற்சியின் பெயர்: Trade Apprentice

பயிற்சியின் கால அளவு: 1 year

வயது: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்பொது ஆன்லைன் விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.pdilin.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், ஜாதி சான்று, PWD சான்று போன்றவற்றை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும், விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2017

கூடுதல் தகவல்களுக்கு  www.pdilin.com

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...