பெங்களூருவில் செயல்பட்டு வரும் ரூபாய் நோட்டு அச்சகத்தில் "Bharatiya Reserve Bank Note Mudran Private Limited" நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் அனுபமும் உள்ள வேதியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.5/2017
பணி: Manager
சம்பளம்: மாதம் ரூ.83,600
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Manager
சம்பளம்: 69,700
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை "Bharatiya Reserve Bank Note Mudran Private Limited" என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.brbnmpl.co.in/LinkClick.aspx?fileticket=LCfRRXEeER4=&portalid=0 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment