டெல்லி இராணுவ குடியிருப்பில் –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt. No.: 3/2017
பணியின் பெயர்: Fireman
காலியிடங்கள்: 8
சம்பளம்: 18,000 – 56,900
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றதும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Lab Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: 19,900 – 63,200
கல்வித்தகுதி: Science பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் Medical Laboratory Technology பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது Medical Laboratory Technology-ஐ ஒரு பாடமாக கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 பணிகளுக்கும் வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு:
உயரம்: 165 செ.மீ.
எடை: 50 கிலோ
மார்பளவு: 81 செ.மீ.
தெளிவான பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.cbdelhi.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.1.2018
கூடுதல் விவரங்களுக்கு www.cbdelhi.in
No comments:
Post a Comment