Friday, 1 December 2017

HAL நிறுவனத்தில் வேலை காலியிடங்கள்

Hindustan Aeronautics Limited –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt. No.: HAL/DC/RC/HR/HR/TB-02

பணியின் பெயர்: Operator/ Technician (Electrical)
காலியிடங்கள்: 4

சம்பளம்: 41,249

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical Trade-ல் ITI தேர்ச்சி பெற்று Electrical/ Electrician/ Power Electrician/ Electrician Aircraft Trade-ல்  NAC (National Apprenticeship Certificate)  சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/ Electrician/ Power Electrician/ Electrician Aircraft Trade-ல் 3 வருட NAC/NCTVT  சான்று பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Operator/ Diploma Technician (Mechanical)
காலியிடங்கள்: 7

சம்பளம்: 42,998

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical Engg. பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2 பணிகளுக்கும் வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: Bangalore

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில்/ பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.hal-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க  கடைசி நாள்: 3.12.2017

www.veeraimarket.blogspot.com

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...