Tuesday, 14 November 2017

*மங்களூர் பெட்ரோ கெமிக்கலில் பல்வேறு பணிகள்*


*மங்களூர் பெட்ரோ கெமிக்கலில் பல்வேறு பணிகள்*

கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கு கேட்- 2017ல் தேர்ச்சி பெற்ற பி.இ.,/பி.டெக்/எம்.எஸ்சி  படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Chemical Department:

காலியிடங்கள்: 22

கல்வித்தகுதி:  Chemical/Petrochemical Technology யில் BE/B.Tech மற்றும் 2017 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Instrumentation Department:

காலியிடங்கள்: 8

கல்வித்தகுதி:  Instrumentation/Instrumentation & Control/ Electronics & Instrumentation அல்லது Electronics/Electronics & Communication /Electronics and Telecommunication பாடங்களில்  BE/B.Techமற்றும் 2017 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Chemist:

காலியிடங்கள்: 2 இடங்கள்.

கல்வித்தகுதி:

வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டம்

4. Information Technology:

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் பி.இ.,/பி.டெக். பட்டம்

விண்ணப்பதாரர்கள்
http://www.ompl.co.in/careers
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2017




*veerai market*

இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.


      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

                   இப்படிக்கு
                 
🗿உங்களில் ஒருவன்

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...