Thursday, 21 December 2017

மத்திய ரயில்வேயில் பணிகள்

நிறுவனம்:

சென்ட்ரல் ரயில்வேயின் மும்பைக் கிளையில் வேலை

பணி: Goods Guard

காலியிடங்கள்: 125

கல்வித்தகுதி:
ஏதாவதொரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு  மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.12.17

மேலதிக தகவல்களுக்கு: www.rrccr.com

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...