அந்தமான் நிகோபார் போலீஸ் படையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
சப் இன்ஸ்பெக்டர் -26
கான்ஸ்டபிள் -93
கல்வித்தகுதி:
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு டிகிரியும், கான்ஸ்டபிள் பணிக்கு +2 தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 30க்குள்ளும், கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை:
எழுத்து, உடல் தகுதி சோதனை மற்றும் மருத்துவ சோதனை
விண்ணபிக்க கடைசித் தேதி: 30.12.17
கூடுதல் தகவல்களுக்கு: www.police.andaman.gov.in
No comments:
Post a Comment