நமது நாட்டிலுள்ள கப்பல் கட்டும் தளங்களில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியமானது. இங்கு சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 25 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Safety Assistant
வயது: 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இண்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : பிராக்டிக்கல் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
பணியனுபவம் : ஏதாவது ஒரு பொதுத்துறை அல்லது தனியார் நிறுவைனத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு காலம் பணி அனுபவம் தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: 100 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2017
கூடுதல் விபரங்களுக்கு : www.cochinshipyard.com/career.htm
No comments:
Post a Comment