Tuesday, 5 March 2019

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Reporter

காலியிடங்கள்: 37

சம்பளம்: Rs.36,200 - 1,14,800

கல்வித்தகுதி:

1.தமிழை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.ஆங்கில தட்டச்சில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.

3.ஆங்கில சுருக்கெழுத்தில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.

4.Computer on Office Automation Course-ல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.’

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chairman,

Selection Committee,

Police Shorthand Bureau,

HQ, 2nd Floor,

Old Coastal Security Group Building,

DGP Office Complex,

Mylapore,

Chennai – 600004

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.03.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://drive.google.com/file/d/1SgPeDvsyMU9AAWIdZiSAETRHS0AFy3k2/view


இந்திய அஞ்சல் துறையில் பணிகள்

இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர வட்டத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 46 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்46

பணியிடம்: ஆந்திர பிரதேசம்

பணி: Multi Tasking Staff

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ITI முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.appost.in   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 + தேர்வுக் கட்டணமாக ரூ.400 என ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://180.179.13.165/indpostapmts0219live/Document/AdvtPDF/MULTI TASKING STAFF.pdf


Centre for Development of Advanced Computing வேலை  | Project Engineer

 நொய்டாவில் உள்ள Centre for Development of Advanced Computing (C-DAC)–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Engineer

காலியிடங்கள்: 39

கல்வித்தகுதி: Electronics/ Electronic & Communication/ Computer Science/ Computer & Networking Security/ Computer Application/ Software Systems/ Information Technology/ Information Technology Management/ Computer Management/ Industrial Electronics/ Instrumentation/ Electronics & Instrumentation பிரிவில் B.E/B. Tech/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Officer

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs 64,000

கல்வித்தகுதி: CA//MBA  பட்டப்படிப்புடன் 3 முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Engineer (Sr. Web Developer/Web Developer/ Software Developer)

காலியிடம்: 30

கல்வித்தகுதி: Electronics/ Electronic & Communication/ Computer Science/ Computer & Networking Security/ Computer Application/ Software Systems/ Information Technology/ Information Technology Management/ Computer Management/ Industrial Electronics/ Instrumentation/ Electronics & Instrumentation பிரிவில் B.E/B.TECH/MCA பட்டம் பெற்று 2 -5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.2.2019

கூடுதல் தகவல்களுக்கு https://www.cdac.in/index.aspx?id=ca_noida_recruit_feb19 for Development of Advanced Computing (C-DAC)–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Project Engineer


காலியிடங்கள்: 39


கல்வித்தகுதி: Electronics/ Electronic & Communication/ Computer Science/ Computer & Networking Security/ Computer Application/ Software Systems/ Information Technology/ Information Technology Management/ Computer Management/ Industrial Electronics/ Instrumentation/ Electronics & Instrumentation பிரிவில் B.E/B. Tech/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.


பணி: Project Officer


காலியிடங்கள்: 4


சம்பளம்: Rs 64,000


கல்வித்தகுதி: CA//MBA  பட்டப்படிப்புடன் 3 முதல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


பணி: Project Engineer (Sr. Web Developer/Web Developer/ Software Developer)


காலியிடம்: 30


கல்வித்தகுதி: Electronics/ Electronic & Communication/ Computer Science/ Computer & Networking Security/ Computer Application/ Software Systems/ Information Technology/ Information Technology Management/ Computer Management/ Industrial Electronics/ Instrumentation/ Electronics & Instrumentation பிரிவில் B.E/B.TECH/MCA பட்டம் பெற்று 2 -5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியானவர்கள் www.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.2.2019


கூடுதல் தகவல்களுக்கு https://www.cdac.in/index.aspx?id=ca_noida_recruit_feb19


National Fertilizers Limited வேலை | Junior Engineer

புதுடெல்லியிலுள்ள  ”National Fertilizers Limited”- ன் கீழ் இயங்கும் “Ramagundam Fertilizers and Chemicals Limited (RFCL)”-ல் கீழ்க்கண்ட பணிக்கான  53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineering Assistant Grade-II

காலியிடங்கள்: 53

சம்பளம்: ரூ.9,000-16,400

வயது வரம்பு: 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Physics/Chemistry/Mathematics பாடப்பிரிவில் B.Sc. அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.nationalfertilizers.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.3.2019.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/NON EXECUTIVES_PRODUCTION_012019.pdf


TNPL நிறுவனத்தில் பணிகள்

கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Officer (Lab) /Assistant Manager (Lab) /Deputy Manager (Lab)

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி:

Chemistry பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Pulp and Paper Technology  பிரிவில் B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பிரிவில் இளநிலை பட்டத்துடன் Pulp and Paper Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

Officer (Lab) பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Manager (Lab) பணிக்கு 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Deputy Manager (Lab) பணிக்கு 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.tnpl.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: 
CHIEF GENERAL MANAGER (HR),

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,

KAGITHAPURAM-639 136,

KARUR DISTRICT, TAMIL NADU.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2019

பணி அனுபவம் மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr advt 16feb2019.pdf?fbclid=IwAR3Y5bveXM0Uih4o_bQFawlu6LxrvF5j2fyp4-x78xpJWsqNN6lFSvZaK6U


Tuesday, 26 February 2019

மத்திய மீன் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Central Institute of Fisheries Technology)-ல்  பணிகள்

கொச்சியில் உள்ள மத்திய மீன் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Central Institute of Fisheries Technology)-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Young Professional -II

காலியிடம்: 1      

சம்பளம்: 25,000

கல்வித்தகுதி: Computer Science   பாடப்பிரிவில் M.Sc./M.Tech/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது பயோடேட்டா & தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 28.02.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

CIFT,

Cochin  

கூடுதல் விபரங்களுக்கு http://cift.res.in/ypii


Friday, 8 February 2019

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் வேலை

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Manager (P & I)

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs.15600-Rs.39100 

கல்வித்தகுதி: Vety Science-ல் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

பணி: Manager (Marketing)

காலியிடம்: 1

சம்பளம்: Rs.9300-Rs.34800 

கல்வித்தகுதி: MBA அல்லது ஏதேனும் இளநிலை பட்டத்துடன் இளநிலை டிப்ளமோ

பணி: Deputy Manager(Marketing)

காலியிடங்கள்: 4

சம்பளம்:  Rs.9300-Rs.34800 

கல்வித்தகுதி: M.B.A. / B.B.A. / Marketing Management பிரிவில் முதுநிலை டிப்ளமோ.

பணி: Driver HDV /LVD

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs.5200-20200

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.250. SC/ST/SCA  பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதனை என்ற பெயரில் திருச்சியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

Driver பணிக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager,

Tiruchirappalli District Co-operative Milk Producers’ Union Limited,

Pudhukkottai Road,

Kottappattu

Trichy – 620 023

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2019

கூடுதல் தகவல்களுக்கு  

விண்ணப்பப்படிவம்:  


தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...