புதுடெல்லியிலுள்ள ”National Fertilizers Limited”- ன் கீழ் இயங்கும் “Ramagundam Fertilizers and Chemicals Limited (RFCL)”-ல் கீழ்க்கண்ட பணிக்கான 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineering Assistant Grade-II
காலியிடங்கள்: 53
சம்பளம்: ரூ.9,000-16,400
வயது வரம்பு: 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physics/Chemistry/Mathematics பாடப்பிரிவில் B.Sc. அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nationalfertilizers.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.3.2019.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/NON EXECUTIVES_PRODUCTION_012019.pdf
No comments:
Post a Comment