தேசிய தொழில்நுட்ப நிறுவனமான NIT -ல் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
பணி: Deputy Registrar - 02
பணி: Assistant Registrar - 01
பணி: Senior Medical Officer - 01
பணி: Superintending Engineer - 01
பணி: Librarian - 01
பணி: Assistant Librarian - 01
பணி: Senior Students Activity and Sports Officer - 01
பணி: Students Activity and Sports Officer - 02
விண்ணப்பிக்கும் முறை:www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
National Institute of Technology,
Trichirappalli,
Tamilnadu - 620 015.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் சம்பளம், தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/nonfacultyஎன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment