தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் உதவியாளர் போன்ற 84 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 84
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Accounts Officer - 19
பணி: System Operator - 33
பணி: Assistant - 12
பணி: Accountant - 20
தகுதி: பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் “The National Small Industries Corporation Limited” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, Human Resources the National Small Industries Corporation “NSIC Bhawan” Okhla Industrial Estate New Delhi-110020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nsic.co.in/Career/Careers.aspx
No comments:
Post a Comment