கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள “Indian Overseas Bank”-ல் பணிகள்
பணி: Office Assistant
கல்வித்தகுதி: BSW/BA/B.Com. பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Attender
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் வெட்டூர்ணிமடம் IOB அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று அதனுடன் பயோடேட்டா, 2 புகைப்படங்கள் மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி:
Indian Overseas Bank,
Regional Office,
552/1, First Floor,
M.S.Road, Vetturnimadam,
Nagarcoil – 629 003
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 25.1.2018
No comments:
Post a Comment