புதுச்சேரியில் உள்ள JIPMER மருத்துவமனையில் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி மற்றும் காலியிட விபரம்:
Professor:
Community Medicine: OBC- 1 post.
Medicine: UR- 1 post, OBC- 1 post.
Obst & Gynae: SC- 1 post.
Surgery: OBC- 1 post.
Anatomy : UR- 1 post.
Pharmacology: UR- 1 post.
Physiology : UR- 1 post.
Associate Professor
1. Pathology: UR- 1 post.
2. Anatomy: UR- 1 post.
3. Forensic Medicine: UR- 1 post.
Assistant Professor
1.Community Medicine: SC- 1 post.
2. Medicine: OBC- 1 post.
3. Obst & Gynae: OBC- 1 post.
4. Pathology : SC- 1 post.
5. Surgery: OBC- 1 post.
6. Pharmacology: UR- 1 post.
7. Microbiology: UR- 1 post.
8. Forensic Medicine : SC- 1 post.
9. Biochemistry: UR- 2 post.
10. Radiotherapy : UR- 1 post.
11. Anaesthesiology: ST- 1 post.
12. Dentistry: OBC- 1 post.
13. Radio diagnosis: UR- 1 post.
14. Skin & Dermatology: UR- 1 post.
15. Orthopaedics : UR- 1 post.
சம்பளம்: JIPMER விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: JIPMER விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.250. இதனை “The Director, JIPMER” SBI, JIPMER Branch (02238), Puducherry – 605 006 –ல் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும். PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது மேற்கண்ட பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 19.12.2017
இடம்:
JIPMER Karaikal, Karaikal.
கூடுதல் விபரங்களுக்கு www.jipmer.puducherry.gov.in
No comments:
Post a Comment