விண்வெளி ஆராய்ச்சியில் 'இஸ்ரோ' மையம், சர்வதேச புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தின் Liquid Propulsion Centre -ல் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம் : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவிலான மெக்கானிக்கல் 4, போட்டோகிராபியில் 1, எலக்ட்ரிக்கலில் 2, இந்தி டைப்பிஸ்டில் 1, டெக்னீசியன் பி பிரிவிலான பிட்டரில் 5, எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் 2, பயர்மேனில் 1, கேட்டரிங் அசிஸ்டென்டில் 1ம் காலியிடங்கள் உள்ளன.
வயது : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய டிரேடு பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2017
கூடுதல் விபரங்களுக்கு: www.lpsc.gov.in/noticeresult.html
No comments:
Post a Comment