Wednesday, 13 December 2017

பொறியியல்பட்டதாரிகளுக்கு பணிகள்

மத்திய பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 66

பணி: கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னி

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், ECE, EEE, CSE போன்ற பிரிவுகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.11.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://careers.ecil.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017

மேலும் விவரங்கள் அறிய http://careers.ecil.co.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...