Friday, 15 December 2017

இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் என்பது காகிதத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம். இதன் கோட்டயம் கிளையில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 48 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:

1. Fitter: 15 Posts
2. Electrician: 10 Posts
3. Mechanic Refrigeration & Air Conditioning: 02 Posts
4. Instrument Mechanic: 06 Posts
5. Turner: 02 Posts
6. Mechanic (Motor Vehicle): 04 Posts
7. Machinist: 01 Post
8. Welder: 05 Posts
9. Programming & Systems Administration Asst: 03 Posts

வயது: 1.11.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு பின்,  Fitter, Turner, Mechanic (Motor Vehicle), Electrician, Instrument Mechanic, Mechanic Refrigeration & Air Conditioning, Machinist, Welder, Computer Operator and Programming Assistant  போன்ற ஏதாவது ஒன்றில் NCVT  அங்கீகாரம் பெற்ற ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு  வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2017

கூடுதல் விபரங்களுக்கு : www.hnlonline.com/php/list_career.php?lid=18

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...