ஆயில் நேச்சுரல் கேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த அவசியமில்லை. இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. அக்டோபர் 16ஆம் நாள் முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. நவம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும். விண்ணப்பிக்க 18 வயதுக்குள் இருக்க வேண்டும் . ஆயில் நேச்சுரல் கேஷ் நிறுவனத்தில் மொத்தம் நிரப்ப உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 5593 ஆகும். அக்கவுன்டண்ட் , ஃபிட்டர், ஹவுஸ் கீப்பீங், இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு எலக்டிரானிக்ஸ் சிஸ்டம் மீத்தேன், இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், லேப்பாரட்டரி, லைபரரியன் பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . ஆயில் நேச்சுரல் கம்பெனியில் பணிவாய்ப்பு பெற 10 மற்றும் +2 முடித்திருக்க வேண்டும் அக்கவுண்டண்ட் பணியிடத்திற்க்கு விண்ண்பிக்க 10 அத்துடன் +2 மற்றும் பிகாம் கணித பின்னனியில் முடித்திருக்க வேண்டும். மெரிட் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளூர் இறுதி தேதிக்கும் விண்ணப்பக்கவும். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
http://www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/home/
No comments:
Post a Comment