டிப்ளமோ தகுதிக்கு இஸ்ரோவில் 33 பணியிடங்கள்
கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 33 பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Technical Assistant:
28 இடங்கள்.
சம்பளம்:
ரூ.44,900-1,42,400.
தகுதி:
Electronics/Electronics and Communication/Electronics & Telecommunication/Electronics & Instrumentation/Mechanical/Chemical/Civil/Computer Science & Engineering/Instrumentation Engineering பாடத்தில் டிப்ளமோ.
வயது:
35க்குள்.
2. Scientific Assistant:
4 இடங்கள்.
சம்பளம்:
ரூ.44,900-1,42,400.
தகுதி:
வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி.,
வயது:
35க்குள்.
3. Junior Hindi Translator:
1 இடம்.
சம்பளம்:
ரூ.35,400-1,12,400.
தகுதி:
இந்தி பாடத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் பெற்று இந்தியில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளமோ/சான்றிதழ் பயிற்சி முடித்து 2 வருட பணி அனுபவம்.
வயது:
35க்குள்.
எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.250/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
தகுதியானவர்கள் www.vssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:23.10.2017.
No comments:
Post a Comment