Showing posts with label இந்திய அஞ்சல் துறையில் MTS பணிகள். Show all posts
Showing posts with label இந்திய அஞ்சல் துறையில் MTS பணிகள். Show all posts

Wednesday, 27 December 2017

இந்திய அஞ்சல் துறையில் MTS பணிகள்

இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 18 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ  முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள்: 18

தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 08.01.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2018

விண்ணப்பம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ts.postalcareers.in/telangana-mts-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...