Friday, 8 February 2019

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   Project Assistant

கல்வித்தகுதி: Biological Sciences பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 14,000

விண்ணப்பிக்கும் முறை:

 தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா & தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் அல்லது மின்னஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. S. Vimalraj,

DST-Inspire Faculty, Centre for  Biotechnology,

Anna University, Chennai-600 025.

மின்னஞ்சல் முகவரி: vimalr50@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:  28.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.annauniv.edu/pdf/Advertisement RCC.pdf


பவர்கிரிட் நிறுவனத்தில்  B.E.EEE படித்தவர்களுக்கு வேலை

பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Field Supervisor (Electrical)

காலியிடங்கள்: 16

சம்பளம்: 23,000

கல்வித்தகுதி: Electrical Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: ST/பொதுப்பிரிவினர் 29 வயதிற்குள்ளும் OBC பிரிவினர்  32 வயதிற்குள்ளும் SC பிரிவினர் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.200.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


Wednesday, 30 January 2019

இந்திய ரயில்வேயில் 14,033 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 14033 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) வெளியிட்டுள்ளது

1.பணி: Junior Engineer (JE)

காலியிடங்கள்: 13034

கல்வித்தகுதி: Engineering   பிரிவில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வ வேண்டும்

2.பணி: Junior Engineer (Information Technology)

காலியிடங்கள்: 49

கல்வித்தகுதி: PGDCA/B.Sc. (Computer Science)/ BCA / B.Tech. (Information Technology)/ B.Tech. (Computer Science)/ DOEACC 'B' Level Course 

3.பணி: Depot Material Superintendent

காலியிடங்கள்: 456

கல்வித்தகுதி: Engineering   பிரிவில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

4.பணி: Chemical & Metallurgical Assistant

காலியிடங்கள்: 494

கல்வித்தகுதி: Physics மற்றும் Chemistryஐ பாடமாகக் கொண்டு அறிவியல் பிரிவில்  இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: 35,400

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கணினி வழி தேர்வு (CBT)), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள்/SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2019

கூடுதல் தகவல்களுக்கு  http://www.rrbcdg.gov.in/uploads/RRB CEN 03-2018.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://chennai.rly-rect-appn.in/rrbje2019/


Monday, 28 January 2019

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிகள்

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Bharat  Heavy Electricals Limited) –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: FTA-Safety Officer

காலியிடங்கள்: 38

சம்பளம்: Rs.62,100

கல்வித்தகுதி: Mechanical/ Electrical/ Civil/ Production /Industrial Engineering பிரிவில் B.E/B.Tech முடித்து Industrial Safety  பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety  பிரிவில் முதுநிலை டிப்ளமோ அல்லது Industrial Safety and Environmental Management பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.bhelpssr.co.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Addl.General Manager(HR) BHEL,

Power Sector Southern Region,

690, EVR Periyar Building,

Anna Salai,

Chennai-600035.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.02.2019

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 18.02.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://intapp.bhelpssr.co.in:9082/FTA_Recruitment/requirement.jsp


ஏர் இந்தியாவில் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான  “Air India Air Transport Services Limited” (AIATSL) நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Security Agents

காலியிடங்கள்: 29

சம்பளம்:

AVSEC: 20,190

Non-AVSEC: Rs. 17,654

கல்வித்தகுதி:

AVSEC

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று BCAS Basic AVSEC சான்று பெற்று ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.

Non-AVSEC:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. இதனை “Air India Limited” என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும். SC/ST/ Ex-Sm பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

AVSEC விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Non-AVSEC விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுகளின் போது தகுதியானவர்கள் www.air.india.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Devidutt Dalmiya College of Physical Education,

Keshav Vidhyapeeth,

Jamdoli,

Jaipur -302031


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிகள்

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.

பணி & காலியிடங்கள்:

சமையலர் – 1

உதவி சமையலர் - 1

சம்பளம்: 15,700 – 50,000

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Food Production தொழிற்பிரிவில் NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவு தவிர பிற பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  காலி பணியிடத்தின் பெயரை குறிப்பிட்டு தனது பெயர், தந்தை பெயர், சாதி, இனம், பிறந்த தேதி, பாலினம், வயது, கல்வித்தகுதி, வீட்டு முகவரி, வேலைவாய்ப்பு பதிவு எண் இருப்பின் அதன் விவரம் & கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

துணை இயக்குநர்/முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

மதுரை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2019

கூடுதல் தகவல்களுக்கு http://velaivaaippu.in/index.php/detail/news1241125dc8be661b3f7f4fc70b7c0ef4


Friday, 30 November 2018

Msc.Chemistry படித்திருந்தால் இந்த வேலைக்கு Apply பண்ணுங்க

Central Electrochemical Research Institute (CECRI) எனப்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Project Assistant II

காலியிடம்: 1

கல்வித்தகுதி:  M.Sc. Chemistryமுடித்திருக்க வேண்டும்,

சம்பளம்: 22,000

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள்   www.cecri.res.inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 12.12.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

CECRI,

காரைக்குடி.

கூடுதல் தகவல்களுக்கு http://www.cecri.res.in/Portals/0/Careers/PS-18-2018_AdvtCopy.pdf


தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...